மறைமலையடிகள்

மறைமலையடிகள்

மறைமலையடிகள்

ஆசிரியர் பெயர்மறைமலையடிகள்
இயற்பெயர்சொ. வேதாசலம்
புனைபெயர்கள்தமிழறிஞர்
பிறந்த ஆண்டு1876, ஜூலை 15
பெற்றோர்சொக்கநாதர் – சின்னம்மையார்
குழந்தைகள்திருநாவுக்கரசு, நீலாம்பிகை, திருஞானசம்பந்தம், மாணிக்கவாசகம், சுந்தரமூர்த்தி, திரிபுரசுந்தரி
பணிதமிழாசிரியர்
பதவிகள்சைவ சித்தாந்த மகா சமாஜ நிறுவனர், சமரச சுத்த சன்மார்க்க சங்க நிறுவனர் (பொதுநிலைக் கழகம்)
குறிப்பிடத்தக்க படைப்புகள்மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை, மனித வசியம், திருக்குறள் ஆராய்ச்சி, பண்டைக்கால தமிழரும் ஆரியரும்
பிறந்த ஊர்காடம்பாடி
பின்பற்றுவோர்தேவநேயப் பாவாணர்
அரசியல் / இயக்கம்தனித்தமிழ் இயக்கம்
நாட்டுடைமை ஆண்டு1997
இறப்பு1950, செப்டம்பர் 15

படைப்புகள்