கல்கி

கல்கி
ஆசிரியர் பெயர்கல்கி
இயற்பெயர்இரா. கிருஷ்ணமூர்த்தி
புனைபெயர்கள்கர்நாடகம், தமிழ்த்தேனீ, ராது, அகஸ்தியன், லாங்கூலன், தமிழ்மகன், விவசாயி
பிறந்த ஆண்டு1899, செப்டம்பர் 9
பெற்றோர்ராமசாமி – தையல்நாயகி
பணிஎழுத்தாளர்
பதவிகள்1. அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர்; 2. கல்கி பத்திரிகை ஆசிரியர்; 3. விமோசனம் பத்திரிகை ஆசிரியர்; 4. நவசக்தி பத்திரிகை துணை ஆசிரியர்; 5. ஆனந்த விகடன் பத்திரிகை துணை ஆசிரியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்பொன்னியின் செல்வன், தியாக பூமி, அலை ஓசை, சிவகாமியின் செல்வன், பார்த்திபன் கனவு
பிறந்த ஊர்புத்தமங்கலம்
அரசியல் / இயக்கம்இந்திய விடுதலை இயக்கம், இந்திய தேசிய காங்கிரஸ்
விருதுகள் / பட்டங்கள்சாகித்திய அகாதெமி விருது, சங்கீத கலாசிகாமணி விருது
நாட்டுடைமை ஆண்டு1998
இறப்பு1954, டிசம்பர் 5
இறந்த ஊர்சென்னை
குறிச்சொற்கள்கல்கி, பொன்னியின் புதல்வர், இந்திய விடுதலை இயக்கம், சுதந்திரப் போராட்ட வீரர், பத்திரிகையாளர், சரித்திர நாவலாசிரியர், எழுத்தாளர்

படைப்புகள்