கா. சுப்பிரமணிய பிள்ளை

கா. சுப்பிரமணிய பிள்ளை

கா. சுப்பிரமணிய பிள்ளை

ஆசிரியர் பெயர்கா.சு. பிள்ளை
இயற்பெயர்கா. சுப்பிரமணியன்
பிறந்த ஆண்டு1888, நவம்பர் 5
பெற்றோர்காந்திமதிநாதர் – மீனாட்சியம்மை
பணிவழக்கறிஞர், சட்ட வல்லுநர், தமிழ்ப் பேராசிரியர்
பதவிகள்திருநெல்வேலி நகராட்சி உறுப்பினர், சென்னை மாகாண அரசு கலைச் சொல்லாக்கக் குழு உறுப்பினர், சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத் தலைவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சிக்குழு உறுப்பினர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் அறங்காவலர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்தமிழ் இலக்கிய வரலாறு, திருக்குறள் பொழிப்புரை, சைவசித்தாந்த உண்மை வரலாறு, பண்டார சாத்திரம் பதினான்கு
பிறந்த ஊர்திருநெல்வேலி
விருதுகள் / பட்டங்கள்தாகூர் சட்ட விருது
நாட்டுடைமை ஆண்டு2007
இறப்பு1945, ஏப்ரல் 30

படைப்புகள்