
அறிஞர் அண்ணா

| ஆசிரியர் பெயர் | அறிஞர் அண்ணா |
| இயற்பெயர் | சி.என். அண்ணாதுரை |
| புனைபெயர்கள் | தென்னாட்டு பெர்னார்ட்ஷா |
| பிறந்த ஆண்டு | 1909, செப்டம்பர் 15 |
| பெற்றோர் | நடராசன் – பங்காரு அம்மாள் |
| வாழ்க்கைத் துணை | ராணி அம்மாள் |
| பணி | எழுத்தாளர் |
| பதவிகள் | தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமேலவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | ரங்கோன் ராதா, குமாஸ்தாவின் பெண், ஓர் இரவு, வேலைக்காரி |
| பிறந்த ஊர் | சின்ன காஞ்சிபுரம் |
| பின்பற்றுவோர் | கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர். |
| அரசியல் / இயக்கம் | நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் |
| நாட்டுடைமை ஆண்டு | 1995 |
| இறப்பு | 1969, பிப்ரவரி 3 |
