
மகாகவி பாரதியார்

| ஆசிரியர் பெயர் | மகாகவி பாரதியார் |
| இயற்பெயர் | சி. சுப்பிரமணியன் |
| புனைபெயர்கள் | மகாகவி |
| பிறந்த ஆண்டு | 1882, டிசம்பர் 11 |
| பெற்றோர் | சின்னசாமி – இலக்குமி அம்மாள் |
| வாழ்க்கைத் துணை | செல்லம்மாள் |
| குழந்தைகள் | தங்கம்மாள், சகுந்தலா |
| பணி | பத்திரிகை ஆசிரியர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | தேசிய கீதங்கள், பாஞ்சாலி சபதம், பகவத் கீதை, கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு |
| பிறந்த ஊர் | எட்டயபுரம் |
| மாவட்டம் | தூத்துக்குடி, தமிழ்நாடு |
| அரசியல் / இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
| விருதுகள் / பட்டங்கள் | பாரதி |
| நாட்டுடைமை ஆண்டு | 1948 |
| இறப்பு | 1921, செப்டம்பர் 11 |
