அ.ச. ஞானசம்பந்தன்

அ.ச. ஞானசம்பந்தன்

ஆசிரியர் பெயர்அ.ச. ஞானசம்பந்தன்
புனைபெயர்கள்அ.ச.ஞா.
பிறந்த ஆண்டு1916, நவம்பர் 10
பெற்றோர்அ.மு. சரவணன் – சிவகாமி
வாழ்க்கைத் துணைஇராஜம்மாள்
குழந்தைகள்மெய்கண்டான், சரவணன், சிவகாமசுந்தரி, பங்கயச்செல்வி, அன்புச்செல்வி, மீரா
பணிபேராசிரியர், வானொலி நாடகத் தயாரிப்பாளர், தமிழ் வெளியீட்டுத் துறை இயக்குநர், மதுரை பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும், கம்பன் புதிய பார்வை, குறள் கண்ட வாழ்வு, திருவாசகம் சில சிந்தனைகள்
பிறந்த ஊர்அரசன்குடி, திருவெறும்பூர்,
திருச்சிராப்பள்ளி
விருதுகள் / பட்டங்கள்தமிழ்நாடு அரசின் திரு.வி.க. விருது, சாகித்திய அகாதெமி விருது, கலைமாமணி விருது, குறள் பீடம் விருது, இராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு விருது
நாட்டுடைமை ஆண்டு2007
இறப்பு2002, ஆகஸ்டு 27

படைப்புகள்

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!