Category புதினங்கள்

சோலைமலை இளவரசி – கல்கி

சோலைமலை இளவரசி கல்கி 1. நள்ளிரவு ரயில் வண்டி கன்னங்கரிய இருள் சூழ்ந்த இரவு. திட்டுத் திட்டான கருமேகங்கள் வானத்தை மூடிக்கொண்டிருந்தன. அந்த மேகக் கூட்டங்களுக்கு இடை இடையே விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியில் வரலாமோ கூடாதோ என்ற சந்தேகத்துடன் எட்டிப் பார்த்தன. கீழே பூமியில் அந்தக் காரிருளைக் காட்டிலும் கரியதான ஒரு மொட்டைப் பாறை…

மகுடபதி – கல்கி

மகுடபதி கல்கி முதல் அத்தியாயம் : திறந்த வீடு அன்று சாயங்காலம், சூரியன் வழக்கம் போலத்தான் மேற்கு மலைத் தொடருக்குப் பின்னால் அஸ்தமித்தான். ஆனால், அப்போது சூழ்ந்து வந்த இருள், வழக்கமான இருளாகத் தோன்றவில்லை. காவியங்களில் கவிகள் வர்ணிக்கும் இருளைப் போல், கோயமுத்தூர் நகரவாசிகளின் மனத்தில் பீதியையும் கவலையையும் அதிகமாக்கிக் கொண்டு, அந்த இருள், நகரின்…

பொய்மான் கரடு – கல்கி

பொய்மான் கரடு கல்கி ஆஸ்தான கவிஞர்களுக்குப் பாராட்டு உபசாரங்கள் நடத்துவதும் அவர்களுக்குப் பணமுடிப்பு அளிப்பதும் மிக நல்ல சம்பிரதாயங்கள். அத்தகைய வைபவத்துக்கு என்னையும் அழைத்துவிட்டார்களானால், அதன் மகிமையைச் சொல்லத்தரமன்று! ஆஸ்தான கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்களுக்கு அவருடைய சொந்த ஊராகிய நாமக்கல்லில் பாராட்டு உபசாரம் நடத்தினார்கள். அதற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். நானும் சென்றிருந்தேன். இவையெல்லாம் நடந்திராவிட்டால்…

நளினி – க. நா. சுப்ரமண்யம்

நளினி க. நா. சுப்ரமண்யம் பூச்சி! பூச்சி! பூச்சி! “நளினி! அடீ நளினி! எங்கேயடியம்மா தொலைஞ்சு போயிட்டே?” என்று குரல் கொடுத்தாள் சின்னம்மா. “ஏன் சின்னம்மா? இதோ இருக்கேன். முதல் தடவை நீ கூப்பிட்டதே காது கேட்டது. ஏன் இன்னும் கேட்டுண்டே உள்ளே வரதுக்குள்ளேயே நீ எட்டுதரம், கூப்பிட்டுடறயே!” என்று கூறிக்கொண்டே குதித்துக் குதித்துக் கொண்டு…

சுயம்வரம் – விந்தன்

சுயம்வரம் விந்தன் ‘சுயம்வர’த்துக்கு முன்னால் கொஞ்சம் ‘சுய விளம்பரம்’ இந்த விளம்பரம் எனக்குப் பிடிக்காத ஒன்றுதான் ஆயினும் என்ன செய்வது? நீங்கள்தான் இப்போதெல்லாம் விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட விளம்பரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டீர்களே! ‘எழுத்தாளர்’ என்றால் முன்னெல்லாம் எழுதாவிட்டால்கூட ஒரு கதர் ஜிப்பாவைத் தைத்துப் போட்டுக் கொண்டு விட்டால் போதும்; உடனே நீங்கள் அவரை…

பசி – க. நா. சுப்ரமண்யம்

பசி க. நா. சுப்ரமண்யம் இந்த நாவலுக்கு ஏனோ தெரியவில்லை ஆசிரியர் பசி என்று பெயர் வைத்து விட் டார். வேறு எந்தப் பெயர் வைத்திருந்தாலும் பொருந்தும் என்றுதான் தோன்றுகிறது. பசிதான் உலகத்தின் நியதி என்பதே ஆசிரியரின் கட்சி. மனிதனின் பசிகளைத் தீரித்து விடுவதென்பது வெறும் லக்ஷ்யவாதிகளின் கனவே தவிர வேறு அல்ல. சாமாவின் பசிகள்…

நீலா மாலா – அழ. வள்ளியப்பா

நீலா மாலா அழ. வள்ளியப்பா ஆசிரியர் முன்னுரை சிறுவருக்காக வெளிவரும் ஒரு சிறந்த பத்திரிகை ‘கோகுலம்’.அப்பத்திரிகையில் 1976 ஆம் ஆண்டு ‘நீலா மாலா’ என்னும் இக் கதையைஎட்டு மாதங்கள் தொடர்ந்து எழுதி வந்தேன். பல்லாயிரக்கணக்கானகுழந்தைகள் படித்து மகிழ்ந்த கதை, இப்போது புத்தக வடிவம்பெற்றிருக்கிறது. நீலா சின்னஞ் சிறு கிராமத்தைச் சேர்ந்த ஓர் ஏழைச் சிறுமி, மாலா,சென்னையிலுள்ள…

மோகினித் தீவு – கல்கி

மோகினித் தீவு கல்கி கல்கியின் நண்பர் கவிராயர், ஜப்பான்  யுத்தத்தின் போது பர்மாவிலிருந்து தாயகம் திரும்பும் வழியில், கப்பல் ஒரு மனித நடமாட்டமில்லாத தீவின் அருகில் கரை ஒதுங்குகிறது. தீவின் அழகில் மயங்கி அதை விட்டு வர மனமின்றி கவிராயர் அத்தீவை ரசித்துக் கொண்டிருக்கின்றார். யாருமில்லாத அத்தீவில் ஒரு ஆணும், பெண்ணும் கவிராயர் கண்களுக்கு தென்படுகின்றனர்.…

கபோதிபுரத்துக் காதல் – க. நா. அண்ணாதுரை

கபோதிபுரத்துக் காதல்க. நா. அண்ணாதுரை 1 ஜல் ஜல் ஜல்! ஜல் ஜல் ஜல ஜல!! “உம்! கொஞ்சம் வேகமா நட. வேகற வெயில் வர்றதுக்குள்ளே ஊர் போவோம்…” ஜல் ஜல், ஜல ஜல. ஜல் ஜல், ஜலஜல. “சும்மா போகமாட்டாயே, நீ. உன் வாடிக்கையே அதுதானே, சவுக்கடி கொடுத்தால்தானே போவே உம்…” “வேண்டாமப்பா, பாவம்,…

இருளும் ஒளியும் – சரோஜா ராமமூர்த்தி

இருளும் ஒளியும் சரோஜா ராமமூர்த்தி ஸ்ரீ சரோஜா ராமமூர்த்தி அவர்கள் எழுத்துலகில் எல்லோருக்கும் நன்கு பரிச்சயமானவர். சிறு கதைகள் எழுதுவதில் இவர் திறமையை தமிழ் வாசகர்-களெல்லாம் அநுபவித்து மகிழ்ந்திருப்பார்கள். ‘நவராத்திரிப் பரிசு’ என்ற இவர் சிறு கதைத் தொகுதியில் உள்ள கதைகளை ரஸிகர்கள் அநுபவித் திருப்பார்கள். தப்பபிப்பிராயத்தினாலும் அசூயையினாலும் ஒருவர் வாழ்க்கையே கெட்டுப் போகும் என்பதைக்…

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !