
வடம் பிடிக்க வாங்க, ஜப்பானுக்கு! – சாவி

வடம் பிடிக்க வாங்க, ஜப்பானுக்கு! சாவி அணிந்துரை எம். கோபாலகிருஷ்ணன், தலைவர், இந்தியன் வங்கி அன்று வாஷிங்டனில் திருமணத்தை நடத்திய சாவி அவர்கள், இன்று வடம் பிடிக்க வாங்க, ஜப்பானுக்கு என்று என்னையும் அழைத்தபோது, மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். காரணங்கள் இரண்டு. தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட கலைஞர் அவர்கள்தான் வடம் பிடித்து, தேரோட்டத்தைத்…









