Tag மறைமலை அடிகள்

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் – மறைமலையடிகள்

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் மறைமலையடிகள் PREFACE The matter which forms the subject in the subsequent pages is a lecture delivered by me in May 1905, at the annual meeting of the Madura Tamil Sangam. Many points which were slightly touched and…

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர் – மறைமலையடிகள்

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர் மறைமலையடிகள் முன்னுரை திருவள்ளுவர் ஆண்டு 1964 வைகாசித்திங்கள் 29ஆம் நாள் திருநெல்வேலி மாநகரிற்கூடிய சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டின் புலவர் பேரவையில் யாம் அவைத் தலைவராய் நின்று நிகழ்த்திய சொற்பொழிவையே பின்னர் மிக விரித்தெழுதி முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் என்னும் இந் நூலாக வெளியிடலானேம். இடையிடையே வெளியூர் களிற் கூடும்…

சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் – மறைமலை அடிகள்

சாதி வேற்றுமையும்போலிச் சைவரும் மறைமலை அடிகள் Preface to the Second Edition This Tamil work on ‘Caste and Its Evil’ first appeared in the form of a somewhat long essay in the sixth volume of my Tamil magazine Jnanasagaram in October, 1911.…

தொலைவிலுணர்தல் – மறைமலையடிகள்

தொலைவிலுணர்தல் மறைமலையடிகள் முதற்பதிப்பின் முகவுரை இற்றைக்கு இருபத்துநான்கு ஆண்டுகளுக்குமுன் அதாவது விரோதி கிருது ஆண்டு (1911) சித்திரைத் திங்களில் யாம் எழுதத் துவங்கிய தொலைவிலுணர்தல் என்னும் இவ்வுரை நூல், எமது ஞானசாகரம் என்னும் அறிவுக்கடலின் ஆறாந்திருமலரிலும் எட்டாந்திருமலரிலும் ஒன்பதாந் திருமலரிலும் 96 பக்கங்கள் வரையில் வெளிவந்து, பத்து, பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்தாந் திருமலர்களில்…

சிறுவர்க்கான செந்தமிழ் – மறைமலையடிகள்

சிறுவர்க்கான செந்தமிழ் மறைமலையடிகள் Preface “Tamil can readily dispense with the greater part or whole of Sanscrit, and by dispensing with it rises to a purer and more refined style, where as English cannot abandon its Latin without abandoning perspicuity.:” -Dr.…

பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் – மறைமலையடிகள்

பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் மறைமலையடிகள் Preface Of the three kingdoms in nature into which the created things are comprehensively classified, man finds his place fixed in the animal kingdom. Though the animal and the vegetable are alike in having, in…

மாணிக்கவாசகர் மாட்சி – மறைமலை அடிகள்

மாணிக்கவாசகர் மாட்சி மறைமலை அடிகள் இது, பல்லாவரம் பொதுநிலைக் கழக ஆசிரியர் மறைமலையடிகள் இயற்றிய “மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்” என்னும் ஆராய்ச்சிப் பெருநூலின் முகவுரையினின்றும் எடுக்கப்பட்டது வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தைநான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலேதேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்ஊன்கலந்து வுயிர்கலந்து வுவட்டாமல் இனிப்பதுவே. வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில்ஒருமொழியே என்னையுமென் உடையனையும்ஒன்றுவித்துத் தருமொழியா மென்னில்இனிச்…

வேதாந்த சித்தாந்தம்‌ – மறைமலை அடிகள்

வேதாந்த சித்தாந்தம்‌ மறைமலை அடிகள் “ஆரணமார்க்கத் தாகமவாசி யற்புதமாய் நடந்தருளுங்காரணமுணர்த்துங் கையுநின் மெய்யுங் கண்கண் மூன்றுடைய வென்கண்ணேபூரணவறிவிற் கண்டிலமதனாற்போற்றியிப் புந்தியோடிருந்துதாரணியுள்ள மட்டுமே வணங்கத் தமியனேன்வேண்டிடத்தகுமே” சிவான்மாக்கள் உய்யும்பொருட்டுத் தனுகரண புவன போகங்களைப் படைத்துக் கொடுத்தருளிய சிவபெருமான் அவர் அறிவை இனிது விளங்கச் செய்யும் பொருட்டு,ருஷிபுங்கவரையுஞ் சீகண்ட பரமேசுரரையும் அதிட்டித்து வெளியிட்டருளிய பிரமாண நூல்கள் வேதமும் சிவாகமங்களுமாம்.…

தமிழ்நாட்டவரும்மேல்நாட்டவரும் – மறைமலையடிகள்

தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும் மறைமலையடிகள் ஓம் நம் தமிழ்நாட்டவர் பொருளையுந், தமிழ் நாட்டையடுத்துள்ள மற்றை இந்தியநாட்டவர் பொருளையும் மேல்நாட்டவர் பல வழியிற் கவர்ந்து செல்கின்றார் என்னுங் கூக்குரல் ஒலியும், அதனைத் தடை செய்து அந்நாட்டவரின் பொருள் இங்கேயே நிலைபெறுமாறு செய்தல் வேண்டின் அயல் நாட்டவர் இங்கே விலைப்படுத்தக் கொண்டு வரும் பண்டங்களை வாங்காது முற்ற ஒழித்தலே செயற்பாலதென்னும்…