
முருகன் அல்லது அழகு – திரு. வி. கலியாணசுந்தரனார்

முருகன் அல்லது அழகு திரு. வி. கலியாணசுந்தரனார் குமரகுருபரர் உலகு குளிர எமது மதியில் ஒழுகு மமுத கிரணமே உருகு மடிய ரிதய நெகிழ உணர்வி லெழுந லுதயமேகலையு நிறைவு மறிவு முதிர முதிரு மதுர நறவமே கழுவு துகளர் முழுக நெடிய கருணை பெருகு சலதியேஅலகில் புவன முடியும் வெளியில் அளியு மொளியி னிலயமே …
