Tag ஆத்திசூடி

ஆத்திசூடி

ஒளவையார் அருளிச் செய்த ஆத்திசூடி ந. மு. வேங்கடசாமி நாட்டார்அவர்கள் எழுதிய உரையுடன் முகவுரை ஆத்திசூடி என்பது நல்லிசைப் புலமை வாய்ந்த ‘ஒளவையார்’ என்னும் மெல்லியலார் அருளிய நூல்களுள் ஒன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக் கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும், பல தனிப் பாக்களும், ஒளவையார் இயற்றின வென்ப. கம்பர் முதலிய…