
வேலின் வெற்றி – ரா. பி. சேதுப்பிள்ளை

வேலின் வெற்றி ரா. பி. சேதுப்பிள்ளை (கந்தபுராணத்தைத் தழுவி எழுதிய நூல்) தமிழ்நாடு என்றும் முருகனை வழிபடும் தகைமை சான்றது. கோலமாமயில்மீது குலவும் குழகன் என்றும், வேற்படையுடைய விமலன் என்றும், அரந்தை கெடுத்து வரந்தரும் இறைவன் என்றும் அப்பெருமானைப் போற்றுவர், தமிழ் மக்கள். அல்லல் விளைத்த அசுரர் குலத்தை வேரறுத்த, அறத்தினை நிலை நிறுத்திய முருகன்…


