பாரதிதாசன்

பாரதிதாசன்

பாரதிதாசன்

ஆசிரியர் பெயர்பாரதிதாசன்
இயற்பெயர்கனக. சுப்புரத்தினம்
புனைபெயர்கள்பாவேந்தர், புரட்சிக் கவி
பிறந்த ஆண்டு1891, ஏப்ரல் 29
பெற்றோர்கனகசபை – இலக்குமி அம்மாள்
பணிதமிழாசிரியர்
பதவிகள்புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்பிசிராந்தையார், அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு
பிறந்த ஊர்புதுச்சேரி
பின்பற்றுவோர்கவிஞர் சுரதா, கவிஞர் முடியரசன்
அரசியல் / இயக்கம்திராவிட இயக்கம்
விருதுகள் / பட்டங்கள்சாகித்திய அகாதெமி விருது
நாட்டுடைமை ஆண்டு1990
இறப்பு1964, ஏப்ரல் 21

படைப்புகள்