
கலைஞர் மு.கருணாநிதி

| ஆசிரியர் பெயர் | முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி |
| இயற்பெயர் | தட்சிணாமூர்த்தி |
| பிறந்த ஆண்டு | 1924, ஜூன் 3 |
| பெற்றோர் | முத்துவேலர் – அஞ்சுகம் அம்மையார் |
| பணி | திரைப்பட கதை-வசனகர்த்தா, திரைப்படப் பாடலாசிரியர் |
| பதவிகள் | தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், தமிழ்நாடு அமைச்சர், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினர், இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பின் நிறுவனர், தமிழ்நாடு மாணவர் மன்ற நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | ரோமாபுரி பாண்டியன், மந்திரிகுமாரி, பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம், குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா |
| பிறந்த ஊர் | திருக்குவளை |
| அரசியல் / இயக்கம் | திராவிட முன்னேற்றக் கழகம் |
| விருதுகள் / பட்டங்கள் | கலைஞர், முத்தமிழறிஞர் |
| நாட்டுடைமை ஆண்டு | 2024 |
| இறப்பு | 2018, ஆகஸ்டு 7 |
