குன்றக்குடி அடிகளார்

குன்றக்குடி அடிகளார்

குன்றக்குடி அடிகளார்
ஆசிரியர் பெயர்குன்றக்குடி அடிகளார்
இயற்பெயர்அரங்கநாதன்
புனைபெயர்கள்அடிகளார்
பிறந்த ஆண்டு1925, ஜூலை 11
பெற்றோர்சீனிவாசம் – சொர்ணத்தாச்சி
பதவிகள்குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனகர்த்தர், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினர், தெய்வீகப் பேரவைத் தலைவர், அருள்நெறித் திருக்கூட்டத் தலைவர், திருக்குறள் பேரவை நிறுவனர், வினோபா படிப்பக நிறுவனர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு இயக்கத் தலைவர், கிராமத் திட்டக்குழு நெறியாளர், இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பக் குழு உறுப்பினர், இந்திய அரசு சமூகநலக் குழு உறுப்பினர், தமிழ்நாடு அரசு திட்டக்குழு உறுப்பினர், தமிழநாடு இந்து சமய அறநிலைய துறை உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர், தமிழ் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர், தமிழ்நாடு அரசு மதுவிலக்கு பிரச்சாரக்குழு உறுப்பினர், தமிழ்நாடு அரசு எழுத்துச் சீர்திருத்தக் குழு உறுப்பினர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பாடத்திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஆலய சமுதாய மையங்கள், திருவாசகத்தேன், திருவருட்சிந்தனை, சிலம்பு நெறி
பிறந்த ஊர்நடுத்திட்டு, தஞ்சாவூர்
பின்பற்றுவோர்தவத்திரு பொன்னம்பல அடிகளார்
அரசியல் / இயக்கம்இந்திய தேசிய காங்கிரஸ், பூதான இயக்கம்
விருதுகள் / பட்டங்கள்தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது
நாட்டுடைமை ஆண்டு2007
இறப்பு1995, ஏப்ரல் 15

படைப்புகள்