
ந. மு. வேங்கடசாமி நாட்டார்

| ஆசிரியர் பெயர் | ந.மு. வேங்கடசாமி |
| இயற்பெயர் | சிவப்பிரகாசம் |
| புனைபெயர்கள் | நாவலர் |
| பிறந்த ஆண்டு | 1884, ஏப்ரல் 2 |
| பெற்றோர் | முத்துச்சாமி – தையலம்மாள் |
| பணி | தமிழாசிரியர், பேராசிரியர் |
| பதவிகள் | கரந்தைப் புலவர் கல்லூரி மதிப்பியல் முதல்வர், அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்க் குழு உறுப்பினர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | வேளிர் வரலாறு, கள்ளர் சரித்திரம், சோழர் சரித்திரம், கண்ணகி வரலாறும் – கற்பும் மாண்பும் |
| பிறந்த ஊர் | நடுக்காவேரி, திருவையாறு, தஞ்சாவூர் |
| நாட்டுடைமை ஆண்டு | 2004 |
| இறப்பு | 1944, மார்ச் 28 |
