எல்லாம் தமிழ்
கி. வா. ஜகந்நாதன்

தேசீய கீதம்

    ஜனகண மன அதிநாயக ஜயஹே

    பாரத பாக்ய விதாதா

    பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா

    த்ராவிட உத்கல வங்க

    விந்திய ஹிமாசல யமுனா கங்கா

    உச்சல ஜலதி தரங்க

    தவ சுப நாமே ஜாகே,

    தவ சுப ஆசிஷ மாகே,

    காஹே தவ ஜய காதா

    ஜனகண மங்கள தாயக ஜய ஹே

    பாரத பாக்ய விதாதா

    ஜய ஹே,ஜய ஹே,ஜயஹே

    ஜய ஜய ஜய ஜய ஹே

    மகாகவி இரவீந்திரநாதர்.

    தேசிய கீதம் – பொருள்

      இந்தியாவின் சுகதுக்கங்களை நிர்ணயிக்கிற நீதான் மக்கள் எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செலுத்துகிறாய்.

      நின் திருநாமம்,பஞ்சாப்பையும் சிந்துவையும் குஜராத் தையும் மகாராஷ்டிரத்தையும் திராவிடத்தையும் ஒரிஸா வையும் வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சியடையச் செய்கிறது.

      அது வித்திய ஹிமாலய மலைகளில் எதிரொலிக்கிறது. யமுனை, கங்கை நதிகளின் இன்ப நாதத்தில் கலக்கிறது.

      இந்தியக் கடல் அலைகளால் ஜபிக்கப்படுகிறது. அவை நின் ஆசியை வேண்டுகின்றன; நின் புகழைப் பாடுகின்றன.

      இந்தியாவின் சுகதுக்கங்களை நிரணயிக்கிற உனக்கு

      வெற்றி, வெற்றி, வெற்றி !!!

      இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

      மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

      சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

      இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *