
சோழர் சரித்திரம் – ந. மு. வேங்கடசாமி நாட்டார்

சோழர் சரித்திரம் ந. மு. வேங்கடசாமி நாட்டார் “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு“ எனப்பெற்ற தமிழகத்தின் வரலாறு மிக்க பழமையும் பெருமையும் வாய்ந்த தென்பதனைச் சரித்திர அறிஞர் நாளுக்குநாள் நன்குணர்ந்து வருகின்றனர். தமிழ் நாட்டின் சரித்திரம் தொன்று தொட்டு அதனை ஆண்டுவந்த சேர சோழ பாண்டிய வேந்தர்கள், இடைக் காலத்தே ஆட்சி புரிந்த பல்லவர்கள் என்போரின்…
