
நினைப்பவர் மனம் – திரு. வி. கலியாணசுந்தரனார்

நினைப்பவர் மனம்திரு. வி. கலியாணசுந்தரனார் குறியே போற்றி குணமே போற்றிநெறியே போற்றி நினைவே போற்றி – மாணிக்கவாசகர் சகோதரிகளே! சகோதரர்களே! நிலமடந்தையின் நெஞ்சத் தாமரையென்று போற்றப் பெறுந் திருச்சிற்றம்பலம் முதலிய திருப்பதிகளைத் தன்னகத்தே கொண்டு, காலம் விழையுங் குரவன்மார், அடிகண்மார், அறவோர், துறவோர், நாவலர், பாவலர், முதலியோர் அவ்வப் போது தோன்றுதற்குரிய நிலைக்களன்களுள் ஒன்றாய்த் திகழ்ந்து,…



