Tag நாரா. நாச்சியப்பன்

பாசமுள்ள நாய்க்குட்டி – நாரா. நாச்சியப்பன்

பாசமுள்ள நாய்க்குட்டி நாரா. நாச்சியப்பன் 1. பெருமை பேசிய பனிக்கட்டி ஒரு நாள் காற்று வலுவாக வீசியது. பல மரங்கள் சாய்ந்து விட்டன.ஊரெங்கும் ஒரே புழுதியாக இருந்தது. கொடிமரங்கள் அறுந்து போயின. மக்கள், பறவைகள், விலங்குகள் யாவும் வெளியில் நடமாட முடியாமல் தவித்தன. காற்று நிமிர்ந்து பார்த்தது. “உலகத்தில் நான் தான் பெரியவன். எல்லாரும் எனக்குப்…

பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள் – நாரா. நாச்சியப்பன்

பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள் நாரா. நாச்சியப்பன் முயல் குட்டிகளை வைத்து முன்னே ஒரு கதைப் புத்தகம் எழுதினேன். அந்தப் புத்தகம் முழுவதும் எல்லாக் கதைகளும் முயல் குட்டிகளைப் பற்றியே அமைந்தது. அதைப் போலவே சிட்டுக்குருவிகளை வைத்துக் கதை எழுதினால் என்ன என்று தோன்றியது. உடனே எழுதத் தொடங்கினேன். சிட்டுக்குருவிகள் யாருக்கும் தொல்லை கொடுக்காதவை. பார்க்க அழகானவை.…

தமிழ் வளர்கிறது – நாரா. நாச்சியப்பன்

தமிழ் வளர்கிறது நாரா. நாச்சியப்பன் சின்ன வயதிலேயே என்னைத் தமிழ் ஆட் கொண்டுவிட்டது. தமிழ் என்றால் என் உயிர் என்று நினைக்கும்படியான ஓர் உள்ளுணர்வை என்னிடத்தே தூண்டிவிட்டவை கவியரசர் பாரதிதாசனின் பாடல்கள் தாம். பாரதிதாசன் பாடல்களை முன்மாதிரியாக வைத்து என் பாடல்களை எழுதத் துவங்கினேன். அப்போது என் ஆசிரியராய் இருந்த பன்மொழிப் புலவர் திரு. கா.…