
அகத்தியன் விட்ட புதுக்கரடி – பாரதிதாசன்

என் முன்னுரை தமிழகத்தை – திராவிட நாட்டைத் தம் வழிப்படுத்த முதன்முதல் தமிழகத்தை அடைந்த ஆரியர் கூட்டத்தின் தலைமைப் பாதிரிதான் அகத்தியன். அவன் தமிழகத்தில் வந்து தமிழ்ப் புலவர்பால் தமிழைக் கற்றுக் கொண்டான். வாலை யவிழ்த்தான். முற்பிறப்பில் செய்த நல்வினைப் பயனே ஒருவன் அரசனாகி யிருப்பது என்றான். பலவாறு அந்நாள் ஆளவந்தாரைப் பிடிக்க ஏற்றவாறு புளுகினான். …
