Tag லா. ச. ராமாமிருதம்

அலைகள் ஓய்வதில்லை – லா. ச. ராமாமிருதம்

அலைகள் ஓய்வதில்லை லா. ச. ராமாமிருதம் உங்களுடன் வெகுநாட்களுக்குப் பிறகு – எனக்கு முன்னுரை எழுதவே பிடிக்கும். இப்படித்தானே உங்களுடன் நேரிடைப்பாவனையில் உரையாட முடியும். இந்தத் தொகுப்புடன் எழுத்துடன், என் அறுபத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலான ஈடுபாட்டில் என் நினைவு தெரிந்த வரை, என்னிலிருந்து பிறந்த எல்லாச் சிறுகதைகளும் வெளியாகிவிட்டன. ஓரிரு மாதங்களுக்கு முன் உத்தேச…

செளந்தர்ய… – லா. ச. ராமாமிருதம்

செளந்தர்ய… லா. ச. ராமாமிருதம் முன்னுரை இது ‘அபிதா’ எனும் நாவலின் கதாநாயகி ஆகிய பெண்மணிக்கு நினைவு அஞ்சலி செலுத்துகிறேன். கருவூலங்கள் எப்படிப் பிறக்கின்றன என்பது இன்னும் புரியாத வெளிச்சம்தான். ‘சௌந்தர்ய’ ஒரு ஏழை குருக்கள் குடும்பத்தைப் பற்றியது. இப்பொழுது விசாலாட்சியும் மறைந்து விட்டாள். அவளுடைய கணவன் வைத்தியநாத குருக்களும் காலமாகி விட்டார். அவர்களுக்கு சந்ததி…