
அலைகள் ஓய்வதில்லை – லா. ச. ராமாமிருதம்

அலைகள் ஓய்வதில்லை லா. ச. ராமாமிருதம் உங்களுடன் வெகுநாட்களுக்குப் பிறகு – எனக்கு முன்னுரை எழுதவே பிடிக்கும். இப்படித்தானே உங்களுடன் நேரிடைப்பாவனையில் உரையாட முடியும். இந்தத் தொகுப்புடன் எழுத்துடன், என் அறுபத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலான ஈடுபாட்டில் என் நினைவு தெரிந்த வரை, என்னிலிருந்து பிறந்த எல்லாச் சிறுகதைகளும் வெளியாகிவிட்டன. ஓரிரு மாதங்களுக்கு முன் உத்தேச…









