கலைஞர் மு.கருணாநிதி

கலைஞர் மு.கருணாநிதி

ஆசிரியர் பெயர்முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி
இயற்பெயர்தட்சிணாமூர்த்தி
பிறந்த ஆண்டு1924, ஜூன் 3
பெற்றோர்முத்துவேலர் – அஞ்சுகம் அம்மையார்
பணிதிரைப்பட கதை-வசனகர்த்தா, திரைப்படப் பாடலாசிரியர்
பதவிகள்தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், தமிழ்நாடு அமைச்சர், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினர், இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பின் நிறுவனர், தமிழ்நாடு மாணவர் மன்ற நிறுவனர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ரோமாபுரி பாண்டியன், மந்திரிகுமாரி, பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம், குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா
பிறந்த ஊர்திருக்குவளை
அரசியல் / இயக்கம்திராவிட முன்னேற்றக் கழகம்
விருதுகள் / பட்டங்கள்கலைஞர், முத்தமிழறிஞர்
நாட்டுடைமை ஆண்டு2024
இறப்பு2018, ஆகஸ்டு 7

படைப்புகள்