கி.ஆ.பெ. விசுவநாதம்

கி.ஆ.பெ. விசுவநாதம்

கி.ஆ.பெ. விசுவநாதம்
ஆசிரியர் பெயர்கி.ஆ.பெ. விசுவநாதம்
புனைபெயர்கள்முத்தமிழ்க் காவலர்
பிறந்த ஆண்டு1899, நவம்பர் 11
பெற்றோர்பெரியண்ணன் – சுப்புலட்சுமி அம்மையார்
தவிகள்தமிழகப் புலவர் குழு அமைப்பின் நிறுவனர், திருச்சி கலைக்கழகத் தலைவர், திருச்சி சைவ சித்தாந்த சபை துணைச் செயலாளர், தமிழிசை இயக்கப் பொதுச்செயலாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்வள்ளுவர் உள்ளம், தமிழின் சிறப்பு, நல்வாழ்வுக்கு வழி, திருக்குறள் கட்டுரைகள்
பிறந்த ஊர்திருச்சிராப்பள்ளி
அரசியல் / இயக்கம்நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், தமிழர் கழகம்
விருதுகள் / பட்டங்கள்தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது, சித்த மருத்துவ சிகாமணி
நாட்டுடைமை ஆண்டு2007
இறப்பு1994, டிசம்பர் 19

படைப்புகள்