
திரு. வி. கலியாணசுந்தரனார்

| ஆசிரியர் பெயர் | திரு.வி.க. |
| இயற்பெயர் | வி. கலியாணசுந்தரம் |
| புனைபெயர்கள் | தமிழ்த்தென்றல் |
| பிறந்த ஆண்டு | 1883, ஆகஸ்டு 26 |
| பெற்றோர் | விருத்தாசலம் – சின்னம்மாள் |
| வாழ்க்கைத் துணை | கமலாம்பிகை |
| பணி | ஆசிரியர் |
| பதவிகள் | சென்னை மாகாண சங்க நிறுவனர், சென்னை தொழிலாளர் சங்கத் தலைவர், சாது அச்சக நிறுவனர், பாலசுப்ரமணிய பக்த ஜனசபா நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, நாயன்மார் வரலாறு, முருகன் அல்லது அழகு |
| பிறந்த ஊர் | தண்டலம் (துள்ளம்), ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் |
| அரசியல் / இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம், இந்திய தேசிய காங்கிரஸ், தனித்தமிழ் இயக்கம் |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்த்தென்றல் |
| நாட்டுடைமை ஆண்டு | 1998 |
| இறப்பு | 1953, செப்டம்பர் 17 |
| இறந்த ஊர் | சென்னை |
