திரு. வி. கலியாணசுந்தரனார்

திரு. வி. கலியாணசுந்தரனார்

திரு. வி. கலியாணசுந்தரனார்
ஆசிரியர் பெயர்திரு.வி.க.
இயற்பெயர்வி. கலியாணசுந்தரம்
புனைபெயர்கள்தமிழ்த்தென்றல்
பிறந்த ஆண்டு1883, ஆகஸ்டு 26
பெற்றோர்விருத்தாசலம் – சின்னம்மாள்
வாழ்க்கைத் துணைகமலாம்பிகை
பணிஆசிரியர்
பதவிகள்சென்னை மாகாண சங்க நிறுவனர், சென்னை தொழிலாளர் சங்கத் தலைவர், சாது அச்சக நிறுவனர், பாலசுப்ரமணிய பக்த ஜனசபா நிறுவனர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, நாயன்மார் வரலாறு, முருகன் அல்லது அழகு
பிறந்த ஊர்தண்டலம் (துள்ளம்), ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சிபுரம்
அரசியல் / இயக்கம்இந்திய விடுதலை இயக்கம், இந்திய தேசிய காங்கிரஸ், தனித்தமிழ் இயக்கம்
விருதுகள் / பட்டங்கள்தமிழ்த்தென்றல்
நாட்டுடைமை ஆண்டு1998
இறப்பு1953, செப்டம்பர் 17
இறந்த ஊர்சென்னை

படைப்புகள்

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!