Category சிறுவர் கதைகள்

நீளமூக்கு நெடுமாறன் – நாரா. நாச்சியப்பன்

நீளமூக்கு நெடுமாறன் நாரா. நாச்சியப்பன் கதை ஒன்று : நீளமூக்கு நெடுமாறன் கந்தர்வக் கோட்டை இளவரசி மலர்விழி மிகவும் அழகாக இருப்பாள். அவளை மணம் புரிந்து தன் பட்டத்து ராணியாக்கிக் கொள்ள வேண்டுமென்று தேவபுரத்து அரசன் பத்திரகிரி விரும்பினான். ஆனால் இளவரசி மலர்விழி அவனைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கவில்லை. ஏனென்றால், ஒரு மந்திரவாதி அவள்…

நல்ல நண்பர்கள் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

நல்ல நண்பர்கள் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா மாலை நேரம் : மணி நான்கு இருக்கும். வீரன் என்ற நாய் ஓட்டமும் நடையுமாகச் சேரி வழியாக வந்து கொண்டிருந்தது. ஒரு சந்தில் திரும்பியதும், திடீரென்று அது நின்றது. காரணம், அங்கு ஓர் அழகிய வாத்து தலையைக் குனிந்தபடியே அழுதுகொண்டிருந்தது தான் ! வீரன் அதன்…

குதிரைச் சவாரி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

குதிரைச் சவாரி குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா மாலை நேரம். கடல் காற்று ‘ஜில்’ என்று வீசிக் கொண்டிருந்தது. பட்டினத்தில் காசு கொடுக்காமல் வாங்கக்கூடியது அந்தக் காற்று ஒன்றுதானே! ஆகையால், அதை வாங்குவதற்காகக் கடற்கரையை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தான் மோஹன், கடற்கரை மணலில் பாதி தூரங்கூட அவன் போகவில்லை. அதற்குள் தூரத்தில் வந்துகொண்டிருந்த இரண்டு…

கதை சொன்னவர் கதை – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

கதை சொன்னவர் கதை குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா ஆசிரியர் கூறுகிறார் ‘கதை’ என்று சொன்னதுமே, சிறுவர்களின் மலர் முகங்களில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. இனிக்க இனிக்க அவர்களுக்குக் கதை சொல்லி இன்பம் பெற்ற பாட்டிமார்களின் எண்ணிக்கைக்குத் தான் கணக்குண்டா? பரம்பரை பரம்பரையாக வந்த கதைகளைத் தான் காது வழியாகக் கேட்டு, வாய் வழியாகப் பேரக் குழந்தைகளுக்குப்…

பிள்ளைப் பருவத்திலே – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

பிள்ளைப் பருவத்திலே – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா புத்தகத்தைப் பற்றி… பிறக்கும் போதே எவரும் புகழுடன் பிறப்பதில்லை. முயற்சியால், அறிவால், ஒழுக்கத்தால், தெய்வ பக்தியால், தேச பக்தியால், தன்னம்பிக்கையால் படிப்படியாக முன்னேறி உலகப் புகழ் பெற்றவர் பலர். அவர்களில் இருபது பெரியோர்களின் பிள்ளைப்பருவ நிகழ்ச்சிகளை மாணவர்களுக்கு ஏற்ற வகையில் கூற முயன்றேன். பெரியோரின் பிள்ளைப்பருவ…

சிறுவர்க்கான செந்தமிழ் – மறைமலையடிகள்

சிறுவர்க்கான செந்தமிழ் மறைமலையடிகள் Preface “Tamil can readily dispense with the greater part or whole of Sanscrit, and by dispensing with it rises to a purer and more refined style, where as English cannot abandon its Latin without abandoning perspicuity.:” -Dr.…

சின்னஞ் சிறு வயதில் – அழ.வள்ளியப்பா

பெரியோரது வாழ்க்தை வரலாற்றைத் தெரிந்து கொள்வதே ஓர் இன்பம். அவர்களது இளமைப் பருவத்தைத் தெரிந்து கொள்வதோ அதைவிட இன்பம். இந்தப் புத்தகத்தில் முப்பத்தெட்டு உலகப் பெரியார்களின் இளமைப் பருவத்தைக் காணலாம். ஒவ்வொருவருடைய இளமையிலும் நடந்த ஒவ்வொரு சுவையான நிகழ்ச்சியை எளிய நடையில் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். புதுப்புது முயற்சிகளில் ஈடுபட்டுக் குழந்தை உலகுக்கு…

அப்பம் தின்ற முயல் – நாரா. நாச்சியப்பன்

அப்பம் தின்ற முயல் நாரா. நாச்சியப்பன் ”முயல் குட்டியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? வெள்ளை வெளேரென்று பனி நிறத்தில் எவ்வளவு அழகாக இருக்கிறது. அதன் கண்களும் காதுகளும் எவ்வளவு அழகாக இருக்கின்றன. அது துள்ளிப் பாயும் போது மின்னல் பறப்பது போல் இருக்கும். அவ்வளவு வேகமாகப் பாயும். இவ்வளவு அழகான பத்து முயல் குட்டிகளை வைத்து திரு.…

அசோகர் கதைகள் – நாரா. நாச்சியப்பன்

அசோகர் கதைகள் நாரா. நாச்சியப்பன் மாமன்னர் அசோகர் இந்திய வரலாற்றில் பெற்றுள்ள இடம் பெரியது. நாடுகள் பலவற்றைக் கட்டியாண்ட பெரு மன்னர் என்பதோடு, கலிங்கப் போரிலே அவர் கொண்ட பெருத்த மனமாற்றமும் கூடி அவருக்குப் பெருஞ்சிறப்பை யளித்தது. ⁠மாமன்னர் அசோகர் மனமாற்றம் கொண்ட பிறகுங் கூட அவருடைய பேரரசு எவ்விதக் குறையும் குறைவும் அற்று விளங்கியது…

தாவிப் பாயும் தங்கக் குதிரை – நாரா. நாச்சியப்பன்

தாவிப் பாயும் தங்கக் குதிரை நாரா. நாச்சியப்பன் பொதுவாகவே தேவதைக் கதைகளும் மாய மந்திரக் கதைகளும் சிறுவர் உள்ளத்தைக்கவர்ந்து விடுகின்றன. சிறுவர்களின் இந்த மனவியல்பைக் கண்டுதான் பல சான்றோர்கள், சிறுவர்களுக்கு எதையும் சொல்ல வேண்டுமானால், தேவதைக் கதைகளின் மூலம் சொல்லுவது சிறந்தது என்று இந்த முறையைப் பின்பற்றினார்கள். ‘தாவிப் பாயும் தங்கக் குதிரை’ என்ற இக்…