சின்னஞ் சிறு வயதில் அழ.வள்ளியப்பா

பொருளடக்கம்

பெரியோரது வாழ்க்தை வரலாற்றைத் தெரிந்து கொள்வதே ஓர் இன்பம்.

அவர்களது இளமைப் பருவத்தைத் தெரிந்து கொள்வதோ அதைவிட இன்பம்.

இந்தப் புத்தகத்தில் முப்பத்தெட்டு உலகப் பெரியார்களின் இளமைப் பருவத்தைக் காணலாம். ஒவ்வொருவருடைய இளமையிலும் நடந்த ஒவ்வொரு சுவையான நிகழ்ச்சியை எளிய நடையில் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். புதுப்புது முயற்சிகளில் ஈடுபட்டுக் குழந்தை உலகுக்கு தொண்டாற்றிவரும் ஆசிரியருக்கு எங்கள் நன்றி.

– குழந்தைப் புத்தக நிலையத்தார்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *