
சின்னஞ் சிறு வயதில் – அழ.வள்ளியப்பா

பெரியோரது வாழ்க்தை வரலாற்றைத் தெரிந்து கொள்வதே ஓர் இன்பம். அவர்களது இளமைப் பருவத்தைத் தெரிந்து கொள்வதோ அதைவிட இன்பம். இந்தப் புத்தகத்தில் முப்பத்தெட்டு உலகப் பெரியார்களின் இளமைப் பருவத்தைக் காணலாம். ஒவ்வொருவருடைய இளமையிலும் நடந்த ஒவ்வொரு சுவையான நிகழ்ச்சியை எளிய நடையில் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். புதுப்புது முயற்சிகளில் ஈடுபட்டுக் குழந்தை உலகுக்கு…





