Category வாழ்க்கை வரலாறு

கயத்தாற்றில் கட்டபொம்மன் – ம. பொ. சிவஞானம்

கயத்தாற்றில் கட்டபொம்மன் ம. பொ. சிவஞானம் பாஞ்சாலங்குறிச்சியின் வீரப் புரட்சியை விளக்கும் வீரபாண்டியக் கட்டபொம்மன் என்ற எமது வெளியீட்டுக்கு, தமிழகம் எதிர்பாராத அளவுக்கு அதிக ஆதரவு தந்துவருகிறது. எனினும், நூல் பெரிதாயிருக்கிற காரணத்தால் விலை அதிகமாக இருப்பதால், சாதாரண ஏழை மக்கள் வாங்கிப் படிப்பதற்காக பாஞ்சைப் புரட்சியைச் சுருக்கமாகக் கூறும் சிறு நூலொன்றை குறைந்த விலையில்…

கப்பலோட்டிய தமிழன் – ம. பொ. சிவஞானம்

கப்பலோட்டிய தமிழன் ம. பொ. சிவஞானம் பகுப்புரை இந்திய சுதந்தரப் போரில் ஈடுபட்டு, இன்னல் பல ஏற்றவர் வ.உ.சிதம்பரனார். தமிழரின் தன்மானத்தைக் காக்க, வீரர் சிதம்பரனார் கண்ட கனவுகளை இன்று நம்மிடையே இருந்து அதை நனவாக்கிக் கொண்டிருப்பவர் திரு.ம.பொ.சிவஞானம் அவர்கள். வீரர் சிதம்பரனாருக்கு ‘கப்பலோட்டிய தமிழன்’ என்னும் சிறப்புப் பெயரை வழங்கி அவரது புரட்சிமிக்க செயல்களை…

கவிஞர் கதை – கி. வா. ஜகந்நாதன்

கவிஞர் கதை கி. வா. ஜகந்நாதன் ஒளவைப் பாட்டி ஒளவைப்பாட்டி என்று சொன்னாலே ஒரு கிழ உருவம் உங்கள் மனக்கண்முன் தோன்றும். தமிழிலே அந்தப் பாட்டி பாடிய பாட்டுக்கள் பல உண்டு. நீங்கள் பள்ளிக் கூடத்தில் வாசிக்கிற ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி இவையெல்லாம் அந்தப் பாட்டி பாடியவைகளே. ஆனால் அந்தப் பாட்டிக்கு முன்பே மற்றோர் ஒளவை…

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர் – என். வி. கலைமணி

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர் என். வி. கலைமணி 1. தமிழ்ப் பற்று ஊட்டினார் தாகூர் எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்ற முழக்கம் இன்றும் தமிழ் நாட்டில் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறது! அரசியல் அரங்குகளிலும், மக்கள் அவைகளிலும், அரசு அலுவல்களிலும், அறிவியல் துறைகளிலும், நாடகமேடைகளிலும், இலக்கிய விழாக்களிலும் அழகுத் தமிழோசை கேட்ட வண்ணம் உள்ளது.…

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் – என். வி. கலைமணி

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் என். வி. கலைமணி 1. இவர்தான் வ.உ.சி. அவர் எண்ணங்கள் சில வீரம் விளைந்த பாண்டிய நாட்டின் வித்தகர்களில் ஒருவராக விளங்கியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. புறநானூற்று வீரம் போற்றும் வீரச் சிங்கமாகப் பிறந்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை. “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற தொண்டு ஞானத்துக்குத் தொண்டராகத்…