சந்திரோதயம்
கா. ந. அண்ணாதுரை

கொடிகள்:

சிங்காரவேலர் … வைதீகபுரி இளவரசன்

வாஞ்சிநாத சாஸ்திரி … ஆரியத்தின் உருவம் நஞ்சுள்ளம் கொண்ட வேதியன்

துரைராஜ் & மாயேந்திரன் … புத்துலகக் கழக காவலன், மக்களின் மனதில் அழியாப் புகழ் பெற்ற சீர்திருத்த ஜமீந்தார்.

சாம்பசிவம் … சீர்திருத்தத்தின் சிகரம், புத்துலக கழகத்தின் முன்னோடும் பிள்ளை.

கோதண்டம், தங்கவேல் … புத்துலகக் கழக அங்கத்தினர்கள்

வரதன் … ஆரியக்குணம் அகலப்பெறாதவன் வாஞ்சிநாதரின் மருமகன்

மற்றும் மடாதிபதி, வேலையாள் வீரன் — சிஷ்யர்கள்

கந்தபூபதி, முருகதாசர், பலர்

பூக்கள்:

சந்திரா … சிங்காரவேலர் மகள் சாம்பசிவத்தின் காதலி

வேதம்மாள் … சாம்பசிவத்தின் தாய்

லலிதா … வாஞ்சிநாதரின் மனைவி – வரதனின் காதலி

மற்றும் சந்திராவின் தோழி—லலிதாவின் தோழி பலர்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *