Tag சி. சுப்பிரமணிய பாரதியார்

வேத ரிஷிகளின் கவிதை – சி. சுப்பிரமணிய பாரதி

வேத ரிஷிகளின் கவிதை சி. சுப்பிரமணிய பாரதி முன்னுரை பாரதியார் பத்திரிகை வாயிலாக எழுதிய வியாஸங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. வேதரிஷிகளின் கவிதையை விளக்குவனவான சில ஸூக்தங்களை மொழி பெயர்த்து அவற்றிற்கு முன்னுரைகளும் விளக்கங்களும் எழுதியுள்ளார். வேத ஸூக்தங்களின் உள்ளுறை பொருளாக ஸ்ரீ பாரதியார் கொண்ட கருத்துக்களை இவை நன்கு விளக்குவன. வேத ஞானத்திலே இவருக்கு இருந்த…

பதஞ்சலி யோக ஸூத்ரம் – சி. சுப்பிரமணிய பாரதி

பதஞ்சலி யோக ஸூத்ரம் சி. சுப்பிரமணிய பாரதி முகவுரை பதஞ்சலி யோக ஸூத்ரங்களின் முதற் பாகம் ஸமாதி பாதம்; அது 51 ஸூத்ரங்கள் கொண்டது; அவற்றுள் 50 ஸூத்ரங்களுக்கு மட்டுமே பாரதியாரின் மொழிபெயர்ப்பும் வ்யாக்யானமும் உள்ளன. பாரதியாரின் வ்யாக்யானம் முன்புள்ள பழைய உரைகளையும், ஸ்வாமி விவேகானந்தர் எழுதிய ஆங்கில உரையையும், மதுரை நாராயணய்யர் எழுதிய ஆங்கில…

ஞானரதம் – சி. சுப்பிரமணிய பாரதியார்

ஞானரதம் – சி. சுப்பிரமணிய பாரதியார் பீடிகை பின்மாலைப் பொழுது. திருவல்லிக்கேணி, வீரராகவ முதலித் தெருவில்கடற்பாரிசத்தை நோக்கியிருக்கும் ஓர் விட்டு மேடையின் மீது சிரமபரிகாரத்தின்பொருட்டு ஓர் மஞ்சத்தின்மீது படுத்துக் கொண்டிருந்தேன். ஆனந்தகரமானகடற்காற்று, நான் படுத்திருந்த முன்னறையிலே நான்கு பக்கங்களிலிருந்தும்,கண்ணாடிச் சாளரங்களின் மூலமாகவும், புறக்கதவு நிலைகளின் மூலமாகவும்,வந்து நிரம்பிய வண்ணமாக இருந்தது. அந்தக் காற்றும் பின்மாலை யொளியும்கலந்ததினால் உண்டாகிய…

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !