Tag பாரதியார்

ஞானரதம் – சி. சுப்பிரமணிய பாரதியார்

ஞானரதம் – சி. சுப்பிரமணிய பாரதியார் பீடிகை பின்மாலைப் பொழுது. திருவல்லிக்கேணி, வீரராகவ முதலித் தெருவில்கடற்பாரிசத்தை நோக்கியிருக்கும் ஓர் விட்டு மேடையின் மீது சிரமபரிகாரத்தின்பொருட்டு ஓர் மஞ்சத்தின்மீது படுத்துக் கொண்டிருந்தேன். ஆனந்தகரமானகடற்காற்று, நான் படுத்திருந்த முன்னறையிலே நான்கு பக்கங்களிலிருந்தும்,கண்ணாடிச் சாளரங்களின் மூலமாகவும், புறக்கதவு நிலைகளின் மூலமாகவும்,வந்து நிரம்பிய வண்ணமாக இருந்தது. அந்தக் காற்றும் பின்மாலை யொளியும்கலந்ததினால் உண்டாகிய…

ஆறில் ஒரு பங்கு – சுப்பிரமணிய பாரதியார்

ஆறில் ஒரு பங்கு சுப்பிரமணிய பாரதியார் ஒரு ஜாதி ஓர் உயிர்; பாரத நாட்டிலுள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு ஜாதி. வகுப்புகள் இருக்கலாம்; பிரிவுகள் இருக்கலாகாது. வெவ்வேறு தொழில் புரியலாம்; பிறவி மாத்திரத்தாலே உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கூடாது. மத பேதங்கள் இருக்கலாம்; மத விரோதங்கள் இருக்கலாகாது. இந்த உணர்வே நமக்கு ஸ்வதந்திரமும்…