Tag திரு. வி. க

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் – திரு. வி. கலியாணசுந்தரனார்

தமிழ்நாடும் நம்மாழ்வாரும்திரு. வி. கலியாணசுந்தரனார் முன்னுரை தமிழ் நாடென்பது ஒரு தனி நாடு அந் நாட்டுக்கெனத் தனிமொழி, தனி வழக்க ஒழுக்கங்கள் முதலியன உண்டு. பிற நிலங்கள் நாடாதற்கு முன்னரே, தமிழ்நாடு தன் முயற்சியால் தனக்கெனச் சிறப்பாக இலக்கிய இலக்கணம், மருத்துவம், சோதிடம், வேதம் முதலியன வகுத்துக் கொண்டது. ஈண்டுத் தமிழ்நாட்டுக்கு வேதம்-மறை சிறப்பாக இருந்தது…

சைவத் திறவு – திரு. வி. கலியாணசுந்தரனார்

சைவத் திறவு திரு. வி. கலியாணசுந்தரனார் அணிந்துரை ஒன்றுகண் டீருல குக்கொரு தெய்வமும்ஒன்றுகண் டீருல குக்குயி ராவதுநன்றுகண் டீரினி நமசிவா யப்பழந் தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே -திருமூலர் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி – பகவன் முதற்றே உலகு என்றார் திருவள்ளுவனார். உலகம் ஒரு முழு முதலை யுடைத்து என்னும் உண்மையில் இஞ்ஞான்று ஐயங்கொள்ளும்…

பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை – திரு. வி. கலியாணசுந்தரனார்

பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை திரு. வி. கலியாணசுந்தரனார் முதற்பதிப்பின் முன்னுரை உலகம் பெண் ஆண் என்னும் இருபாலாலும் ஆக்கப் பட்டிருக்கிறது. இரண்டுஞ் சேர்ந்த ஒன்றே உலகம் என்பது. இரண்டும் ஒன்றி இயங்கினாலன்றி உலகம் நல்வழியில் நடைபெறாது. பெண் தாயாகலான், பெண்ணலன் பெரிதும் ஓம்பப் பெறல் வேண்டும். பெண்ணலன் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும்…

சைவ சமய சாரம்‌ – திரு.வி. கலியாணசுந்தரனார்

சைவ சமய சாரம்‌ திரு.வி. கலியாணசுந்தரனார் திருச்சிற்றம்பலம்‌ மெய்ம்மையாம்‌ உழவைச்‌ செய்துவிருப்பெனும்‌ வித்தை வித்திப்‌பொய்ம்மையாங்‌ களையை வாங்கிப்பொறையெனு நீரைப்‌ பாய்ச்சித்‌தம்மையு நோக்கிக்‌ கண்டுதகவெனும்‌ வேலி யிட்டுச்‌செம்மையுள்‌ நிற்ப ராகிற்‌சிவகதி விளைய மன்றே. -அப்பர்‌ காலம்‌ உலகத்திலே பல சமயங்கள்‌ நிலவுகின்றன. அவைகளுள்‌ பெரும்பாலன கால தத்துவத்துக்குக்‌ கட்டுப்பட்டுக்‌ கிடக்கின்றன. கிறிஸ்துவ சமயம்‌, பெளத்த சமயம்‌ முதலிய…

தமிழ்நாட்டுச் செல்வம் -திரு. வி. கலியாணசுந்தரனார்

தமிழ்நாட்டுச் செல்வம் திரு. வி. கலியாணசுந்தரனார் தோற்றுவாய் உங்கள் சங்கத்தின் ஆறாம் ஆண்டு விழாவிற்கு என்னைத் தலைமை வகிக்குமாறு விரும்பி அழைத்ததற்குப் பெரிதும் நன்றியறிதலுடையேன். இரண்டாம் ஆண்டு விழாவிற்கு ஈண்டுப்போந்து தலைமை வகித்துப் பேசிய போது எனக்கிருந்த உடல் உரம் இப்பொழுது இல்லாமை குறித்து வருந்துகிறேன். எனது உடல் நிலைகருதி மறுத்து விடலாமா என்றும் எண்ணினேன்.…

நாயன்மார் திறம் – திரு. வி. கலியாணசுந்தரனார்

நாயன்மார் திறம் திரு. வி. கலியாணசுந்தரனார் “நாயன்மார்” என்னும் ஒரு சிறு கட்டுரை 1921- ஆம் வருட “சுதேசமித்திரன்” அநுபந்தத்துக்கென என்னால் எழுதப்பட்டது. அக்கட்டுரை முதன் முறை நூல் வடிவாகக் காரைச் சிவனடியார் திருக்கூட்டத்தார் விரும்பியவாறு 1922-ஆம் ஆண்டில்வெளியிடப்பட்டது. அப்பதிப்பில் பெரு மாறுதல் ஒன்றுஞ் செய்யப்படவில்லை. இரண்டாம் பதிப்பில் சிற்சில மாறுதல்கள் செய்யப்பட்டன; நூலுக்கு “நாயன்மார்…

நினைப்பவர்‌ மனம்‌ – திரு. வி. கலியாணசுந்தரனார்

நினைப்பவர்‌ மனம்‌திரு. வி. கலியாணசுந்தரனார் “குறியே போற்றி குணமே போற்றிநெறியே போற்றி நினைவே போற்றி” – மாணிக்கவாசகர் சகோதரிகளே! சகோதரர்களே! நிலமடந்தையின் நெஞ்சத் தாமரையென்று போற்றப்பெறுத் திருச்சிற்றம்பலம் முதலிய திருப்பதிகளைத் தன்னகத்தேகொண்டு, காலம் விழையுங் குரவன்மார், அடிகண்மார்,அறவோர், துறவோர், நாவலர், பாவலர், முதலியோர் அவ்வப்போது தோன்றுதற்குரிய நிலைக்களன்களுள் ஒன்றாய்த் திகழ்ந்து,மன்பதைக்கு நலஞ்செய்து வரூஉந் தென்னார்க்காடு ஜில்லாவின்ஒரு…

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !