
இதய ஒலி – கலைஞர் மு. கருணாநிதி

இதய ஒலி கலைஞர் மு. கருணாநிதி இந்தப் புத்தகம் – நான் முரசொலியில் எழுதிய கடிதங்களின் தொகுப்பு கழக உடன்பிறப்புகளுக்காக மட்டுமல்ல; அ.தி.மு.க உடன்பிறப்புகளுக்கும் பல உண்மைகளை எடுத்து விளக்கும் என நம்புகிறேன் ! இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் நான் சொன்னது உண்மை என்பதை நாடு உணர்ந்து கொள்ளும். எனக்கும் என் இனிய நண்பர் எம்.ஜி.ஆருக்கும் உள்ள…

