

இதய ஒலி
கலைஞர் மு. கருணாநிதி
இந்தப் புத்தகம் – நான் முரசொலியில் எழுதிய கடிதங்களின் தொகுப்பு
கழக உடன்பிறப்புகளுக்காக மட்டுமல்ல; அ.தி.மு.க
உடன்பிறப்புகளுக்கும் பல உண்மைகளை எடுத்து விளக்கும் என நம்புகிறேன் !
இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் நான் சொன்னது உண்மை என்பதை நாடு உணர்ந்து கொள்ளும்.
எனக்கும் என் இனிய நண்பர் எம்.ஜி.ஆருக்கும் உள்ள ஆழமான நட்புக்கு இந்தக் கடித நூல்- “இதய ஒலி” ஒரு அடையாளச் சின்னம்!
மு. கருணாநிதி



