
சேற்றில் மலர்ந்த செந்தாமரை – தொ.மு.சி. ரகுநாதன்

சேற்றில் மலர்ந்த செந்தாமரை தொ.மு.சி. ரகுநாதன் ரகுநாதன் என்ற பெயரில் எழுதி வரும் திரு.சிதம்பர ரகுநாதன் முந்திய தலைமுறையைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர். ஆற்றல் மிக்க எழுத்தாளரான இவரது கதைகள், நாவல்கள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், மற்றும் ‘திருச்சிற்றம்பலக் கவிராயர்’ என்ற புனைபெயரில் இவர் இயற்றியுள்ள கவிதைகள் முதலியவை அவற்றின் தனித்த முத்திரையினால், இவருக்கு இலக்கிய…

