Tag அழ. வள்ளியப்பா

பர்மா ரமணி – அழ. வள்ளியப்பா

பர்மா ரமணி அழ. வள்ளியப்பா இந்தக் கதை ‘பர்மா ரமணி’ என்னும் இக்கதை ‘கல்கி’ பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்தது. வாரா வாரம் தொடராக வெளிவந்த இக்கதையைப் பல சிறுவர் சிறுமியர் தனியாக எடுத்து, புத்தகம் போல் சேர்த்து வைத்திருக்கி றார்கள். ஆயினும், எல்லாக் குழந்தைகளும் எந்தக் காலத்திலும் படித்து இன்புற இதைப் புத்தகமாக வெளியிடுவது தான்…

வேட்டை நாய் – அழ. வள்ளியப்பா

வேட்டை நாய் அழ. வள்ளியப்பா 1. வேட்டை நாய் கொக்கரக்கோ!’ சேவல் கூவியது. படுக்கையில் படுத்திருந்த சிறுவன் துள்ளி எழுந்தான். ‘அம்மா! அம்மா !’ என்று அழைத்துக் கொண்டே அம்மாவின் அருகிலே ஒடினான். “என்னடா, என் கண்னே?” என்று அன்பாகக் கேட்டாள் அம்மா. “அம்மா. மாமாவின் ஊருக்குப் போகப் போகிறேன். போகட்டுமா, அம்மா?” இந்தக் கேள்வியைக்…

உமாவின் பூனைக்குட்டி – குழந்தைக் கவிஞர்அழ. வள்ளியப்பா

உமாவின் பூனைக்குட்டி – குழந்தைக் கவிஞர்அழ. வள்ளியப்பா உமா ஒரு பூனைக்குட்டி வளர்த்து வந்தாள். கீதா என்று அதற்குப் பெயர். கீதா மிகவும் நல்ல பூனைக்குட்டி. திருட்டுத்தனமாக அது பாலைக் குடிக்காது; எங்கேனும் நல்ல காரியமாய்ப் போகும் போது குறுக்கே போகாது; நடு இரவிலே, ‘மியாவ், மியாவ்’ என்று கத்தித் தூக்கத்தைக் கெடுக்காது. இப்படிப்பட்ட பூனைக்குட்டியின்…

எங்கள் பாட்டி – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

எங்கள் பாட்டி – குழந்தைக் கவிஞர்அழ. வள்ளியப்பா எங்கள் பாட்டி – பாடல் பாட்டி எங்கள் பாட்டி எல்லாப்பல்லும் போன பாட்டி.கேட்கக் கேட்கக் கதைகள் – இன்னும்கேட்கச் செய்யும் பாட்டி. கடின மான பண்டம் – அதைக்கடிக்கத் தெரியாப் பாட்டி.படிப்பே யில்லாப் பாட்டி. – ஆனால்,பலவும் தெரிந்த பாட்டி. விடுக தைகள் போட்டே – என்னைவிழிக்க…