Tag கட்டுரைகள்

கண்ணகி வரலாறும், கற்புமாண்பும் – ந. மு. வேங்கடசாமி நாட்டார்

கண்ணகி வரலாறும், கற்புமாண்பும் ந. மு. வேங்கடசாமி நாட்டார் ‘செந்தமிழ்ச்செல்வி’ ௩, ச-ம் சிலம்புகளில் ‘கண்ணகி கற்பு மாண்பு’ என்னும் பெயருடன் வெளிப் போந்த கட்டுரையைப் பிற்பகுதியாகவும், புதுவதாக எழுதிய கண்ணகி வரலாற்றை முற்பகுதியாகவும் கொண்டுள்ளது இவ்வுரை நூல். கண்ணகி வரலாறு என்பது சிலப்பதிகாரத்தின் கதைச்சுருக்கமே. இஃது இயற்கை வருணனைப் பகுதிகளிலும், துதி முதலியவற்றிலுமிருந்து எடுத்த,…

நாடகத் தமிழ் – பம்மல் சம்பந்த முதலியார்

நாடகத் தமிழ் பம்மல் சம்பந்த முதலியார் முதல் அத்தியாயம் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், என நமது தாய் பாஷையாகிய தமிழானது, மூவகையாய் நமது முன்னோரால் பிரிக்கப்பட்டது யாவரும் அறிந்த விஷயமே. ஆயினும் சற்றேறக் குறைய நாற்பது வருடங்களுக்கு முன், நாடகத்தமிழ் என்று ஒரு பிரிவு இருந்ததோ என்றே சந்தேகிக்கும்படியான கூணதிசைக்கு நமது தாய் மொழியாகிய தமிழ்மொழி…

என்னுரை – சாவி

என்னுரை சாவி என்னுடைய கெழுதகை நண்பரும் எழுத்தாளர்களில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பவருமான திரு.சாவி அவர்கள், ”குங்குமம்’ இதழில் கிழைமைதோறும் தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகளையும், மேலும் சில கட்டுரைகளையும் தொகுத்து ஒரு நூலாகத் தந்துள்ளார். அவர் குங்குமத்தில் எழுதத் தொடங்கும்போதே, அதற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று என்னைக் கேட்டபோது, நான்தான்…

எனது நண்பர்கள் –

எனது நண்பர்கள் கி. ஆ. பெ. விசுவநாதம் இந்நூலிற் காணப்பெறுகின்ற பெருமக்களிற் சிலர்தான் என் நண்பர்கள். சிலர் என் ஆசிரியர்களும், சிலர் என் அரசியற் தலைவர்களும் ஆவர். என்றாலும், அவர்களில் எவரும் என்னை மாணவனாகவோ, தொண்டனாகவோ கருதாமல் நண்பனாகவே கருதிப் பழகி வந்தவர்கள். இவர்களில் எவருடைய வரலாற்றையும் நான் முழுமையாக எழுதிவிடவில்லை, எழுதவும் என்னால் இயலாது.…

ஆறு செல்வங்கள் – கி. ஆ. பெ. விசுவநாதம்

ஆறு செல்வங்கள் கி. ஆ. பெ. விசுவநாதம் மலர்கள் பலவகை, அவற்றுட் சில, அழகுமட்டும் கொண்டு, காண்பார் கண்களைக் கவரும்; சில குறைந்த அழகும் நிறைந்த மணமும் உடையவாய்க் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும். அழகும் சுவையும் மணமும் ஆய்வதில் அருந்திறன் வாய்ந்தவை தேனீக்கள். அவை, “இணரூழ்த்தும் நாறா மலர்” களை நாடாது, கண்ணைக் கவர்ந்து சுவையும்…

தாயார் கொடுத்த தனம் – வெ. இராமலிங்கம்பிள்ளை

தாயார் கொடுத்த தனம் வெ. இராமலிங்கம்பிள்ளை எங்கள் பதிப்பகத்தின் வெளியீடாக நாமக்கல் கவிஞரின் கட்டுரைத் தொகுப்பை ‘தாயார் கொடுத்த தனம்’ என்ற தலைப்புடன் பெருமகிழ்ச்சியோடு வெளியிடுகிறோம். இக்கட்டுரைகள் எல்லாம் கவிஞரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு சம்பந்தப்பட்டவை. ஒவ்வொன்றும் தமிழாராய்ச்சியும், இலக்கிய ரஸனையும் உடையதாய் அமைந்துள்ளது. வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கதைகளை விட ருசிகரமாக எழுதும் திறமை கவிஞரின் தனிச்…

வாழ்க்கை இன்பம் – கா. சுப்பிரமணியப் பிள்ளை

வாழ்க்கை இன்பம் கா. சுப்பிரமணியப் பிள்ளை அறிவுச்சுடர்’ என்னும் மகுடம் புனைந்து வெளி வரும் இந்நூல் வரிசை அறிவும் அனுபவமும் வாய்ந்த நல்லறிஞரால் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைக்கொண்டு திகழ்வதாகும். மலர் தொறுஞ் சார்ந்து துளித்துளியாகத் தேனைச் சேகரித்துப் பிறர்க்குதவும் பெற்றிவாய்ந்த தேனீக்களைப் போலப் பன்னூற் பயிற்சியாலும் வாழ்க்கை அனுபவத்தாலும் அரிதின் முயன்று சேகரித்த அருங்கருத்துகளை அனைவருங்…

வானொலியிலே – கி.ஆ.பெ.விசுவநாதம்

வானொலியிலே கி.ஆ.பெ.விசுவநாதம் சிறந்த தமிழ்ப் பேச்சாளர்களில் ஒருவரான கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களைத் தமிழகம் நன்கு அறியும். அவரது நூற்றுக்கணக்கான பேச்சுக்கள், கேட்டவர்களுக்கு மட்டும் செவிக்குணவாகி, கேட்க முடியாதவர்களுக்கு நூல்வடிவில் வந்து பயன்படாது வானோடு வானாகக் கலந்துவிட்டன. பல மாதங்களுக்கு முன் திருச்சி வானொலியிலே பேசிய ஏழு பேச்சுக்களைத் தொகுத்து வெளியிட விரும்பினோம். உடனே இசைந்தார் அன்பர். இந்…

அகிம்சா மூர்த்திகள் – கலைஞர் மு. கருணாநிதி

அகிம்சா மூர்த்திகள் கலைஞர் மு. கருணாநிதி ”வரவே வேண்டாம்!. வரவே வேண்டாம் !” என்று வெறுத்துப் பேசிய மக்கள் மன்றம் ஒரு புறம்- “வரட்டும், வரட்டும்!” என்று வரவேற்றோர் ஒரு புறம் – “வருமோ, வராதோ” என்று சந்தேகித்தோர் ஒரு புறம் – இதற்கிடையே ‘அகிம்சா மூர்த்திகள்’ என்ற அடைமொழியோடு ஆட்சிபீடம் ஏறிவிட்டனர் காங்கிரஸார் இரண்டு…