Tag சாவி

நவகாளி யாத்திரை – சாவி

நவகாளி யாத்திரை சாவி இந்த நூலில் அடங்கியுள்ள கட்டுரைகளைச் ‘சாவி’ அவ்வளவு சுலபமாக எழுதிவிடவில்லை. எவ்வளவோ கஷ்டங்களுக்குள்ளாகி, தூர தேசப் பிரயாணங்கள் செய்து திரும்பிய பிறகு மீண்டும் எவ்வளவோ பிரயாசை எடுத்துத்தான் எழுதினார். ஆனாலும் இந்தச் சிறு முன்னுரை எழுதுவதில் எனக்குள்ள கஷ்டம் சாவிக்கு இவ்வளவு கட்டுரைகளும் எழுதியதில் ஏற்பட்டிருக்க முடியாது. ஏனெனில், ‘சாவி’ கட்டுரைகள்…

கேரக்டர் – சாவி

கேரக்டர் சாவி ‘புள்ளி’ சுப்புடு ஆந்திரா நெய் வியாபாரியைப் போல் சட்டைப்பையில் திணிக்கப்பட்ட ஒரு சிறு கணக்கு நோட்டுப் புத்தகம், அத்துடன் இரண்டு பவுண்டன் பேனாக்கள், ஒன்றில் சிவப்பு மசி, இன்னொன்றில் நீல மசி. தெரிந்தவர்களுடைய டெலிபோன் நம்பர்கள். விலாசங்கள்-இன்னும் என்னென்னவோ புள்ளி விவரங்களெல்லாம் அந்த நோட்டுப் புத்தகத்தில் அடங்கியிருக்கும். அந்தக் கணக்கு நோட்டுக்குரியவர் யார்…

வடம் பிடிக்க வாங்க, ஜப்பானுக்கு! – சாவி

வடம் பிடிக்க வாங்க, ஜப்பானுக்கு! சாவி அணிந்துரை  எம். கோபாலகிருஷ்ணன், தலைவர், இந்தியன் வங்கி அன்று வாஷிங்டனில் திருமணத்தை நடத்திய சாவி அவர்கள், இன்று வடம் பிடிக்க வாங்க, ஜப்பானுக்கு என்று என்னையும் அழைத்தபோது, மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். காரணங்கள் இரண்டு. தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட கலைஞர் அவர்கள்தான் வடம் பிடித்து, தேரோட்டத்தைத்…

என்னுரை – சாவி

என்னுரை சாவி என்னுடைய கெழுதகை நண்பரும் எழுத்தாளர்களில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பவருமான திரு.சாவி அவர்கள், ”குங்குமம்’ இதழில் கிழைமைதோறும் தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகளையும், மேலும் சில கட்டுரைகளையும் தொகுத்து ஒரு நூலாகத் தந்துள்ளார். அவர் குங்குமத்தில் எழுதத் தொடங்கும்போதே, அதற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று என்னைக் கேட்டபோது, நான்தான்…

வத்ஸலையின் வாழ்க்கை – சாவி

வத்ஸலையின் வாழ்க்கை சாவி 1947-ம் வருஷம் ஜனவரி மாதம். கல்கி காரியாலயத்தில் என் மேஜைக்கு முன்னால் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருந்தேன். ”ஆசிரியர் கூப்பிடுகிறார்!” என்று ஆபீஸ் பையன் வந்து அழைத்தான். பேனாவை அப்படியே மேஜை மீது வைத்து விட்டு ஆசிரியர் இருந்த அறைக்குப் போனேன். ஒரு நிமிஷம் ஆசிரியர் என்னை ஏற இறங்கப் பார்த்தார்.…

🛒

எங்களது இணைப்பைப் பயன்படுத்தி அமேசானில் பொருட்கள் வாங்கி ஆதரவு அளியுங்கள்!