
தமிழ்த் திருமண முறை
மயிலை சிவமுத்து
திருமணம் செய்யத் தேவைப்படும் இன்றியமையாப் பொருள்கள்
1. மஞ்சள் பொடி
2. குங்குமம், திருநீறு
3. சந்தனம்
4. பூச்சரம் 10 முழம்
5. வெற்றிலை பாக்கு
6. வாழைப்பழம்-மூன்று
7. தேங்காய்-மூன்று
8. கற்பூரம்
9. சாம்பிராணி
10. ஊதுவத்தி
11. தலைவாழையிலை-மூன்று
12. பச்சரிசி உழக்கு
13. மாவிலைக்கொத்து
14. குத்துவிளக்கு இரண்டு
15. திரிநூல்
16. நூல் கண்டு
17. நெய்
18. நெற்பொரி
19. பூமாலை
20. பொற்றாலி
21. மணமக்களுக்குப் புத்தாடை
22. சமித்து
23. மோதிரம்
24. மங்கலவாத்தியம்
25. பெரிய தட்டு-இரண்டு
26. சிறிய தட்டு ஒன்று
27. ஆசனப்பலகை-இரண்டு
28. வெல்லம்
29. செம்பு-இரண்டு
30. முக்காலி
31. முழுமஞ்சள்-மூன்று



