தமிழ்த் திருமண முறை
மயிலை சிவமுத்து

தமிழ்த் திருமண நிகழ்ச்சிகள்

1. இறைவழிபாடு

2. கால் நடுதல்

3. கும்ப பூசை

4. மணமக்களுக்கு ஆடை வழங்குதல்

5. காப்பு அணிதல்

6. பெற்றாேர் வழிபாடு

7. மகட் கொடை நேர்தல்

8. செந்தீ வேட்டல்

9. மங்கல நாண் வழிபாடு

10. மணமக்கள் உறுதி மொழி

11. மங்கல நாண் அணிதல்

12. பொட்டு இடுதல்

13. மாலை மாற்றல்

14. பட்டம் கட்டுதல்

15. மணமக்கள் செந்தீ வலம் வருதல்

16. வாழ்த்துரை

17. கண்ணேறு கழித்தல்

18. மணமக்கள் மணவறையைவிட்டு எழுந்து வேற்றிடஞ் சென்று அமர்தல், பால் பழம் உண்டல்

19. காப்புக் களைதல்

குறிப்பு

சுருக்கமாகத் தமிழ்த் திருமணம் செய்ய விரும்புபவர்கள் * இக்குறியிட்டுள்ள நிகழ்ச்சிகளைமட்டும் பின்பற்றலாம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *