
சாமி சிதம்பரனார்

| ஆசிரியர் பெயர் | சாமி சிதம்பரனார் |
| இயற்பெயர் | சிதம்பரம் |
| பிறந்த ஆண்டு | 1900, டிசம்பர் 1 |
| பெற்றோர் | சாமிநாத மலையமான் – கமலாம்பாள் அம்மையார் |
| பணி | தமிழாசிரியர் |
| பதவிகள் | முன்னேற்றம் அச்சக நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | கம்பன் கண்ட தமிழகம், தொல்காப்பியத் தமிழர், பழந்தமிழர் அரசியல், வள்ளலார் கூறும் வாழ்க்கை நெறி |
| பிறந்த ஊர் | கடக்கம், நாகப்பட்டினம், தமிழ்நாடு |
| அரசியல் / இயக்கம் | சுயமரியாதை இயக்கம், பொதுவுடைமை இயக்கம் |
| நாட்டுடைமை ஆண்டு | 2000 |
