
பேசும்பட அனுபவங்கள் – பம்மல் சம்பந்த முதலியார்

பேசும்பட அனுபவங்கள் பம்மல் சம்பந்த முதலியார் முதல் அத்யாயம் : படத்தில் நான் நடிக்க நேர்ந்ததெப்படி? எனக்கு அறுபதாண்டு பூர்த்தியானவுடன் நான் நாடக மேடையின் மீது தோன்றுவதையே வர வரக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று தீர்மானித்த சமாசாரம், எனது நண்பர்களில் பலர் அறிவார்கள். அப்படியிருக்கும் பொழுது, கொஞ்சகாலம் சென்று, நாடகமேடையில் நடிப்பதை விட அதிக கஷ்டத்தைத்…



