Category கட்டுரைகள்

தாயார் கொடுத்த தனம் – வெ. இராமலிங்கம்பிள்ளை

தாயார் கொடுத்த தனம் வெ. இராமலிங்கம்பிள்ளை எங்கள் பதிப்பகத்தின் வெளியீடாக நாமக்கல் கவிஞரின் கட்டுரைத் தொகுப்பை ‘தாயார் கொடுத்த தனம்’ என்ற தலைப்புடன் பெருமகிழ்ச்சியோடு வெளியிடுகிறோம். இக்கட்டுரைகள் எல்லாம் கவிஞரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு சம்பந்தப்பட்டவை. ஒவ்வொன்றும் தமிழாராய்ச்சியும், இலக்கிய ரஸனையும் உடையதாய் அமைந்துள்ளது. வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கதைகளை விட ருசிகரமாக எழுதும் திறமை கவிஞரின் தனிச்…

வாழ்க்கை இன்பம் – கா. சுப்பிரமணியப் பிள்ளை

வாழ்க்கை இன்பம் கா. சுப்பிரமணியப் பிள்ளை அறிவுச்சுடர்’ என்னும் மகுடம் புனைந்து வெளி வரும் இந்நூல் வரிசை அறிவும் அனுபவமும் வாய்ந்த நல்லறிஞரால் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைக்கொண்டு திகழ்வதாகும். மலர் தொறுஞ் சார்ந்து துளித்துளியாகத் தேனைச் சேகரித்துப் பிறர்க்குதவும் பெற்றிவாய்ந்த தேனீக்களைப் போலப் பன்னூற் பயிற்சியாலும் வாழ்க்கை அனுபவத்தாலும் அரிதின் முயன்று சேகரித்த அருங்கருத்துகளை அனைவருங்…