Tag இலக்கிய கதைகள்

ஆண்டியின் புதையல் – கா. அப்பாத்துரை

ஆண்டியின் புதையல் கா. அப்பாத்துரை அறிவுசான்ற கதைகள் வாயிலாக இளமாணவர்களின் அறிவாற்றலை வளப்படுத்துவதுடன், அவர் கட்குக் கல்வியில் ஆழ்ந்த பற்றும் உண்டாகச் செய்யலாம் என்பது அறிஞர் கண்ட முடிபு. மேலைநாட்டு மொழிகளில் சிறப்பாக ஆங்கில மொழியில் மாணவர்க்கேற்ற கதை நூல்கள் பல வெளிவந்துள்ளன. அவற்றைத் தழுவி எழுதப்படும் நூல்களில் முதல் நூலே இவ் ஆண்டியின் புதையல்…

முந்நீர் விழா – கி. வா. ஜகந்நாதன்

முந்நீர் விழா – கி. வா. ஜகந்நாதன் ஒரு நாட்டின் பெருமையை அந்த நாட்டில் வாழ்ந்த அரசர்களின் வரலாறுகள் மட்டும் தெரிவிக்கும் என்பது இல்லை. குடிமக்களில் பலர் பெருஞ் செல்வர்களாக இருந்து அரசர் செய்யாத நற் செயல்களைச் செய்திருக்கிறார்கள். முடியுடை மன்னர்களல்லாமல் அங்கங்கே சிறிய பகுதிகளுக்குத் தலைவர்களாக இருந்த குறுநில மன்னர்களும் வேளிர்களும் பல அரிய…