Tag பாலூர் கண்ணப்ப முதலியார்

பாண்டி நாட்டுக் கோவில்கள் – பாலூர் கண்ணப்ப முதலியார்

பாண்டி நாட்டுக் கோவில்கள் பாலூர் கண்ணப்ப முதலியார் பதிப்புரை தென் பாண்டி நாடு, சைவமும் தமிழும் தழைத்தினிதோங்கிய பிரதேசம். சமயாச் சாரியார்கள் ஊரூராகச் சென்று தமிழையும் சைவத்தையும் பரப்பிப் பண்பை வளர்த்த பகுதி. சமய குரவர்கள் நால்வராலும் பாடப் பெற்ற பாண்டித் தலங்கள் பதிநான்கினைப் பற்றிய வரலாறும், அவ்வத் தலங்களில் பாடப் பெற்ற பதிகங்களும், அத்…

சங்க கால வள்ளல்கள் – பாலூர் கண்ணப்ப முதலியார்

சங்க கால வள்ளல்கள் பாலூர் கண்ணப்ப முதலியார் முன்னுரை ‘சங்க கால வள்ளல்கள்’ என்னும் பெயருடன் வெளிவரும் இந்நூல், கடையெழு வள்ளல்களின் வரலாற்றை முறைப்படி அறிவிக்கும் ஒரு நூலாகும். இது பெரிதும் புறநானூற்று நூலையே அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருத்தலின், இன்னோரன்ன வரலாறுகள் பலவற்றை அந்நூலினின்று மாணவர்கள் படித்தற்குத் துணைசெய்ய ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்னும் எண்ணங்கொண்டே…

வள்ளலார் வகுத்த வழிகள் – பாலூர் கண்ணப்ப முதலியார்

வள்ளலார் வகுத்த வழிகள் பாலூர் கண்ணப்ப முதலியார் வள்ளலார் என்று இங்குக் குறிப்பிடப்பட்டவர் வடலூர் இராமலிங்க சுவாமிகளே ஆவார். இவர் மக்கள் நல்வழியில் சென்று உய்யும் பொருட்டுத் திருவருட்பா என்னும் சீரிய நூலைப் பாடி அருளியதோடு நில்லாமல், பற்பல உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். அவ்வுரைநடை நூல்களில் அமைந்துள்ள கருத்துக்கள் அருமையும் பெருமையும் வாய்ந்தவை. ஆனால், மக்கள்…

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !