பாண்டி நாட்டுக் கோவில்கள் பாலூர் கண்ணப்ப முதலியார்

பாண்டி நாட்டுக் கோவில்கள் பாலூர் கண்ணப்ப முதலியார்

பதிப்புரை

தென் பாண்டி நாடு, சைவமும் தமிழும் தழைத்தினிதோங்கிய பிரதேசம். சமயாச் சாரியார்கள் ஊரூராகச் சென்று தமிழையும் சைவத்தையும் பரப்பிப் பண்பை வளர்த்த பகுதி.

சமய குரவர்கள் நால்வராலும் பாடப் பெற்ற பாண்டித் தலங்கள் பதிநான்கினைப் பற்றிய வரலாறும், அவ்வத் தலங்களில் பாடப் பெற்ற பதிகங்களும், அத் தலங்களுக்குச் செல்வதற்குரிய மார்க்கம் முதலியனவும் இந்நூலில் விரிவாகக் கூறப் பெற்றுள்ளன.

தலயாத்திரை செய்ய விரும்புவோருக்கும், தல வரலாற்றினை அறிந்து கொள்ள விரும்புவோர்க்கும் மிகுதும் பயன்படும்.

தமிழ் மக்கள் இதனை விரும்பி வரவேற் பார்களென நம்புகிறோம்.

ஸ்டார் பிரசுரம்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !