Tag கா. சுப்பிரமணிய பிள்ளை

சைவச்சடங்கு விளக்கம் – கா. சுப்பிரமணிய பிள்ளை

சைவச்சடங்கு விளக்கம் கா. சுப்பிரமணிய பிள்ளை சைவச் சடங்கு முறை (பொது) இந்திய நாட்டிலே மக்கள் வாழ்க்கையிலே பிறப்பு நாள் முதல் இறுதிநாள் முடிய உள்ள காலப்பகுதியுள் முக்கியமான செய்திகள் நிகழும்போதெல்லாம் சமயத்த தொடர்பான நெறிச்செயல் செய்விப்பது அவசியமான வழக்கமாயிருக்கின்றது. கிரியையினை ஆசிரியர் தொல் காப்பியனார் கரணம் என்றனர். எல்லாக்கரணங்களின் நோக்கமும் அவற்றைச் செய்வோரின் நன்மையின்…

சைவசித்தாந்த உண்மை வரலாறு – கா. சுப்பிரமணிய பிள்ளை

சைவசித்தாந்த உண்மை வரலாறு கா. சுப்பிரமணிய பிள்ளை சைவ சித்தாந்த உண்மை வரலாறு என்பது செந்தமிழ்ச் செல்வி என்னும் திங்கட்டாளின்கண் திருவாளர் சுப்பிரமணிய பிள்ளை யவர்கள் எழுதிய சைவசித்தாந்த வரலாறேயாம். தன்கண் கடவுள், உயிர், உலகம் என்ற முப்பொருள்களின் இயல்பும் தொடர்பும் எனைத்தென்றும், சைவநெறி பண்டைத் தமிழ் மக்கள் நெறி யேயாமென்றும், சிவம் என்ற சொல்…

உடல் நூல் – கா. சுப்பிரமணிய பிள்ளை

உடல் நூல் கா. சுப்பிரமணிய பிள்ளை முன்னுரை நாம் இவ்வுலகில் நன்கு வாழ்வதற்கு நம்முடைய உடம்பானது நோயற்ற சுகநிலையிலிருக்க வேண்டியது அவசியம். நமக்கு எப்படி பசி, தாகம், நோய் முதலியன உண்டாகின்றன? நமக்கு எதனால் சுத்தமான காற்று, நீர், உணவு முதலியன இன்றியமையா தனவாயிருக்கின்றன? பொருள்களையறிந்து அநுபவிப்பதற்கு ஐம் பொறிகளும் பிற உடற் கருவிகளும் எப்படிப்…

மணிவாசகப்பெருமான் வரலாறு – கா. சுப்பிரமணிய பிள்ளை

மணிவாசகப்பெருமான் வரலாறு கா. சுப்பிரமணிய பிள்ளை பாண்டிவள நாட்டிலுள்ள திருவாதவூரிலே ஆதி சைவமரபிற் றோன்றியவரும், திருப்பெருந்துறையில் சிவபெருமான் மக்களுருவில் வந்து ஆட்கொண்டருளப் பெற்றவரும், சைவசமயாசாரியர்களுள் காலத்தால் முற் பட்டு விளங்கியவரும், தமிழ் நாட்டின்கண் உரமுற்றுச் சைவவான்பயிர்க்குக் கேடு விளைத்த புத்த மதத்தைக் களைந்தவரும், ஊமைப் பெண்ணைப் பேசுவித்த பெருமை பெற்றவரும், இறைவனே தம் பொருட்டு நரியைப்…

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !